Monday, January 2, 2012

என்றும் பிம்பமாய்


மூடிய இமையில்
காட்சிகள் மறைய
சில நொடி போதும்
விழித்திரையிலும்
நித்திரையிலும்
பிஞ்சுகளின் மழலை
என்றும் பிம்பமாய்

Ads 468x60px

Featured Posts