
காலத்தின் சூழ்ச்சி
அன்பின் மறுசாட்சி
பாசத்தின் பகிர்வாட்சி
உள்ளத்தின் நீர்வீழ்ச்சி
கண்களின் கண்காட்சி
உணர்வுகளின் ஆட்சி
உதடுகளின் பொய்யாட்சி
காதுகளில் தேன்பாய்ச்சி
கவிதையில் கால்பாய்ச்சி
வருமல்லவோ காதல்.......!
தைரியத்தை வரவழைச்சாச்சு
வறுமையை ஒழிச்சாச்சு
சாதியை துறந்தாச்சு
வரதட்சணையை மறுத்தாச்சு
திருமணப் பேச்சு
ஓடிப்போகலாச்சு
கல்யாணம் முடிஞ்சாச்சு
சண்டை வந்தாச்சு
காதல் கசப்பாச்சு
ஆதிக்கம் ஆரம்பிச்சாச்சு






0 comments:
Post a Comment