புவியோ வெப்பமயம்
இயற்கையின் அழிவா?
அழிப்பதோ மானுடம்
மானுடம்தான் அழிக்கிறதா?
தனியுடைமை வளர்ச்சிக்கு
மானுடத்தைப் பழிக்கிறது
வளர்ச்சியிலே மனித இனம்
நம்புவதோ பரிதாபம்
வளர்வதோ தனி இனம்
தனி இனத்தை
எதிர்த்து நின்றால்
வளர்ச்சியிலே மனித இனம்
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment