அனுபவத்தை பொருத்திப் பார்
இடத்திற்கு ஏற்றாற்போல்
காலம் உன்கையில்
செய்திகளை நீ உருவாக்கு
நாளும் கற்போம்
புதுப்புது பாடங்களை
பொழுதுகளை
புதுப்பிக்க முயற்சிப்போம்
பார்வை, பயணம், செயல் புதிதானால்
சிந்தனை இளமையாகும்
நோக்கம் என்றுமே
நமக்காக
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment