Monday, January 2, 2012

ஆனந்தம்



எட்டிப்பார்க்க
நடுக்கம்
தொட்டுப்பார்க்க
அச்சம்
நனையும் வரை
அடைமழையின்
ஆனந்தம் தெரியாது...!

0 comments:

Ads 468x60px

Featured Posts