Monday, January 2, 2012

துணிக்கறையை நல்லதாக்கி
கல்லாகட்டும் உலகில்
விரல் நுனியை கறையாக்குவோம்
கறைபடியா கரங்களை உயர்த்த
"கறை நல்லது"
ஒரு துளி மையின் கறை....!

--------------------------------------------------
ஓட்டப்பந்தயத்தில்
சத்துள்ளவன்
ஜொலிக்கிறான்

ஓட்டுப்பந்தயத்தில்
சத்தியுள்ளவன்
ஜொலிக்கிறான்

பணமும், அதிகாரமும்
ஜனநாயகமாய்
ஜொலிக்கையில்

மக்களுக்காக
ஜொலிப்போரை
வாழ்த்துவோம்

0 comments:

Ads 468x60px

Featured Posts